அஷ்டாங்க விவரம்
ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------
1 . இயமம் - காமாதிகளான ஆசைகளை விடுதல்
2 . நியமம் - தேகாபிமானம் வராமல் செய்தல்
3 . ஆசனம் - 84 வகை ஆசன பயிற்சிகளால் தேகத்தை பலப்படுத்துதல்
4 . பிராணாயாமம் - சுவாசத்தை ஒழுங்கு படுத்துதல் , மனதை லயிக்க செய்து , மனதை அலையாமல் தடுத்தல்
5 . பிரத்தியாகாரம் - பிற விஷயங்களை நினைவில் இருந்து நீக்குதல்
6 . தாரணை - வேறு எண்ணங்கள் இல்லாது ஒரு இடத்தில் மனதை நிறுத்துதல்
7 . தியானம் - இறைவன் சொரூபத்தை நாடுதல்
8 . சமாதி - தியானத்தில் ஒளியை அடைந்து அதில் தன் மனதை நிலை நிறுத்தி ஆனந்த நிலையில் எப்போதும் இருத்தல்
ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக