சனி, 28 பிப்ரவரி, 2015

சப்த கன்னியர், ஏழாம் கன்னி சாமுண்டி-7



7. சாமுண்டி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் ருத்ர அம்சம்சண்ட முண்டர்களைச் சாய்ப்பதற்காக எடுத்தஅவதாரம்ஒரு சிரமும்நான்கு கரமும்மூன்று நேத்திரங்களும் உடையவள்.கோரைப் பற்களும்கருப்பான மேனியும் படைத்தவள்புலித்தோலைஉடுத்தி - முண்ட மாலை அணிந்திருப்பாள்கீழ் வலக்கரத்தில் முத்தலைச்சூலமும்இடக்கையில் முண்டமும் கொண்டிருப்பாள்மேல் வலக்கரத்தில்கத்தியும் - இடக்கரத்தில் கபாலமும் ஏந்தியிருப்பாள்சவத்தின் மேல்அமர்ந்துபயங்கர முகத்துடன் காட்சி நல்குவாள்இவள் வெற்றித் தேவதை,கோப ரூபிணிஎதிரிகளை வெற்றி கொள்ள எதிரிகளிடமிருந்து தன்னைக்காப்பாற்றிக் கொள்ள இவளை வழிபட வேண்டும்இவளை உபாசித்தால்கணவன் மனைவிக்கும்மனைவி கணவனுக்கும் கட்டுப்பட்டு நடப்பர்!
சாமுண்டி பைரவி பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம் :
ஓம் - ஹ்ரீம் - சாமுண்டி - ஆசனாயயாய - நம:ஓம் - ஹ்ரீம் - சம் - சாமுண்டி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் - சாமுண்டியை - நம:
2. காயத்ரி :
ஓம் - பிசாச த்வஜாயை வித்மஹே;
சூல ஹஸ்தாயை தீமஹி;தந்நோகாளீ ப்ரசோத யாத்
3. த்யான ஸ்லோகம் :
சதுர்புஜா த்ரிநேத்ராசரக்தவர்ண ஊர்த்வகேசிகா;கபால சூல ஹஸ்தா; வரதாபய பாணிநீ;ஸிரோமாலா உபவீதா 
பத்ம பீடோ பரிஸ்திதா;வ்யாக்ர சர்மாம்பர தரா
வட வ்ருக்ஷ ஸமாச்ரிதா;வாம பாத ஸ்திதாஸர்வா
ஸவ்ய பாத ப்ரலம்பிதா;நவாமி சாமுண்டா தேவிம்
4. மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் -சாமுண்டியை - நம :
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.
6. பூஜை :  பீஜங்களுடன் கூடிய தேவிநாமம்கூறி                                                     சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப -நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க.
7. துதி :
தம் ஷட் ராக ரால வதனே
சிரோமாலா விபூஷனே
சாமுண்டே முண்ட மதனே
அம்பிகே நமோஸ்துதே.
சாமுண்டி பைரவி - அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் க்ரீம் சாமுண்டாயை நமஹ
ஓம் க்ரீம் மாங்கல்யாயை நமஹ
ஓம் க்ரீம் குலவர்த்திந்யை நமஹ
ஓம் க்ரீம் மேர சயங்கர்யை நமஹ
ஓம் க்ரீம் ப்ரஹ்ம சாரிண்யை நமஹ
ஓம் க்ரீம் பர்ணசந்த்ரநிதாயை நமஹ
ஓம் க்ரீம் அஷ்டபுஜாயை நமஹ
ஓம் க்ரீம் த்ரிதசபூஜிதாயை நமஹ
ஓம் க்ரீம் மகிசாசுநாசின்யை நமஹ
ஓம் க்ரீம் ஜயவிஜயாயை நமஹ
ஓம் க்ரீம் வரதசித்தியாயை நமஹ
ஓம் க்ரீம் காள்யவர்ணாயை நமஹ
ஓம் க்ரீம் மாம்சப்ரியாயை நமஹ
ஓம் க்ரீம் பாபபரிண்யை நமஹ
ஓம் க்ரீம் கீர்த்தியாயை நமஹ
ஓம் க்ரீம் பந்தநாசிந்யை நமஹ
ஓம் க்ரீம் மோகநாசிந்யை நமஹ
ஓம் க்ரீம் ம்ருத்யுநாசிந்யை நமஹ
ஓம் க்ரீம் பயநாசிந்யை நமஹ
ஓம் க்ரீம் ராஜ்யதாயை நமஹ
ஓம் க்ரீம் பவமோசந்யை நமஹ
ஓம் க்ரீம் ஆர்யாயை நமஹ
ஓம் க்ரீம் ஆத்யாயை நமஹ
ஓம் க்ரீம் த்ரிநேத்ராயை நமஹ
ஓம் க்ரீம் பிநாகதாரிண்யை நமஹ
ஓம் க்ரீம் சண்டகண்டாயை நமஹ
ஓம் க்ரீம் சித்தரூபாயை நமஹ
ஓம் க்ரீம் சர்வமக்த்ரம்யை நமஹ
ஓம் க்ரீம் அநந்தாயை நமஹ
ஓம் க்ரீம் சதாகத்யை நமஹ
ஓம் க்ரீம் அபர்ணாயை நமஹ
ஓம் க்ரீம் பாடலாவத்யை நமஹ
ஓம் க்ரீம் வந்துர்க்காயை நமஹ
ஓம் க்ரீம் மாதங்க்யை நமஹ
ஓம் க்ரீம் வராஹ்யை நமஹ
ஓம் க்ரீம் ப்ராஹ்ம்யை நமஹ
ஓம் க்ரீம் ஐந்தர்யை நமஹ
ஓம் க்ரீம் கௌமார்யை நமஹ
ஓம் க்ரீம் மகேச்வர்யை நமஹ
ஓம் க்ரீம் வைஷ்ணவ்யை நமஹ
ஓம் க்ரீம் விமலாயை நமஹ
ஓம் க்ரீம் இலக்ஷ்ம்யை நமஹ
ஓம் க்ரீம் புருஷாக்ருத்யை நமஹ
ஓம் க்ரீம் உதகர்சின்யை நமஹ
ஓம் க்ரீம் நித்யாயை நமஹ
ஓம் க்ரீம் புத்திதாயை நமஹ
ஓம் க்ரீம் நிசும்பசும்ப பகந்யை நமஹ
ஓம் க்ரீம் மகிசாசுரமர்திந்யை நமஹ
ஓம் க்ரீம் மதுகைடபஹர்ந்யை நமஹ
ஓம் க்ரீம் சர்வாசுர விநாசாயை நமஹ
ஓம் க்ரீம் ப்ரௌடாயை நமஹ
ஓம் க்ரீம் அப்ரௌடாயை நமஹ
ஓம் க்ரீம் பலப்ரதாயை நமஹ
ஓம் க்ரீம் மகோத்திர்யை நமஹ
ஓம் க்ரீம் அக்நிசுவலாயை நமஹ
ஓம் க்ரீம் ரௌத்ரமுக்யை நமஹ
ஓம் க்ரீம் முண்ட கண்டாயை நமஹ
ஓம் க்ரீம் பத்ர காள்யை நமஹ
ஓம் க்ரீம் சிவதூத்யை நமஹ
ஓம் க்ரீம் காத்யாயந்யை நமஹ
ஓம் க்ரீம் சாகம்பர்யை நமஹ
ஓம் க்ரீம் குண்டல்யை நமஹ
ஓம் க்ரீம் விச்வ ரூபிண்யை நமஹ
ஓம் க்ரீம் ஹ்ரீங்கார்யை நமஹ
ஓம் க்ரீம் அசலாயை நமஹ
ஓம் க்ரீம் சூஷ்மாயை நமஹ
ஓம் க்ரீம் சர்வவர்ணாயை நமஹ
ஓம் க்ரீம் மதூசித்யை நமஹ
ஓம் க்ரீம் ஸ்வாஹாயை நமஹ
ஓம் க்ரீம் த்ரிபுராந்தகாயை நமஹ
ஓம் க்ரீம் த்ரி சக்தியை நமஹ
ஓம் க்ரீம் திரைலோக்யவாசின்யை நமஹ
ஓம் க்ரீம் அத்ரி சூதாயை நமஹ
ஓம் க்ரீம் நிர்க் குணாயை நமஹ
ஓம் க்ரீம் காமிண்யை நமஹ
ஓம் க்ரீம் சர்வகர்மபலப்ரதாயை நமஹ
ஓம் க்ரீம் சர்வ தீர்த்தமயாயை நமஹ
ஓம் க்ரீம் புண்யாயை நமஹ
ஓம் க்ரீம் அயோகிசாயை நமஹ
ஓம் க்ரீம் ஆத்மரூபிண்யை நமஹ
ஓம் க்ரீம் சரண் அருளாயை நமஹ
ஓம் க்ரீம் சௌபாக்யதாயை நமஹ
ஓம் க்ரீம் ஆரோக்யதாயை நமஹ
ஓம் க்ரீம் பக்தவத்சலாயை நமஹ
ஓம் க்ரீம் கட்ககரத்தாயை நமஹ
ஓம் க்ரீம் திவ்யாம்பரதாயை நமஹ
ஓம் க்ரீம் நாராயண அம்சாயை நமஹ
ஓம் க்ரீம் பாத்ரஹஸ்தாயை நமஹ
ஓம் க்ரீம் குண்டல பூர்ணகாணாயை நமஹ
ஓம் க்ரீம் க்ருஷ்ணாயை நமஹ
ஓம் க்ரீம் பாச தாரிண்யை நமஹ
ஓம் க்ரீம் தநுர்தாரிண்யை நமஹ
ஓம் க்ரீம் சக்ர தாரிண்யை நமஹ
ஓம் க்ரீம் கண்டாதாரிண்யை நமஹ
ஓம் க்ரீம் கேடக பாணியேயை நமஹ
ஓம் க்ரீம் திரிசூலகரத்தாயை நமஹ
ஓம் க்ரீம் கோபரூபிண்யை நமஹ
ஓம் க்ரீம் ருத்ரதாண்டவாயை நமஹ
ஓம் க்ரீம் வாக்கிஸ்வரி அம்சியே நமஹ
ஓம் க்ரீம் வாகீஸ்வரியாயை நமஹ
ஓம் க்ரீம் ரௌத்ரி கோபாயை நமஹ
ஓம் க்ரீம் வைஷ்ணவி ரூபாயை நமஹ
ஓம் க்ரீம் ப்ரம்மசாஸ்ததாயை நமஹ
ஓம் க்ரீம் அபிராமியாயை நமஹ
ஓம் க்ரீம் ப்ரத்தியங்கராயை நமஹ
ஓம் க்ரீம் துர்க்காசாயாயை நமஹ
ஓம் க்ரீம் பைரவி அம்சாயை நமஹ
ஓம் க்ரீம் சண்டமுண்டசம் ஹாராயை நமஹ
ஸ்ரீ சாமுண்டி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
சப்த கன்னியர் சுலோகம் துதி:
புந பூஜை
ஹம்ஸத்வஜா - ஹம்ஸாரூடா
ஜடா மகுட தாரிணீ
1. ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹ ரூபிணீ - நமஸ்துதே;வரதா பய ஹஸ்தாம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
2. வ்ருஷ வாஹ ஸமா ரூடாம்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;மயூரத்வஜ வாஹீஸ்யாத்
3. உதும்பர த்ரு மாஸ்ரிதா
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
4. வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
5. ஸர்வா லங்கார ஸம்பன் னாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;வர அபய கராம் போஜாம்
6. வஜ்ரம் சக்திம் ச தாரிணீம் மகேந்த்ரீம் மா தரம் வந்தே,கஜ வாஹண சம்ஸ்த்திதாம் - நமஸ்துதே;சதுர் புஜா த்ரிநேத் ராச
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
7. கபால சூல ஹஸ்தா வரதாபய பாணிநீ
சாமுண்டா தேவிம் - நமஸ்துதே;
கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்