திங்கள், 23 பிப்ரவரி, 2015

வேதியியல் துரையில் உலகம் போற்றும் இந்துக்கள்

உலகம் போற்றும் இந்துக்கள்

வேதியியல் துரையில் இந்திய இந்துக்களே சாதனை மிக்கவர்கள். 

வெற்றிலை போடுதல். நீராகாரம், மிளகு ரசம் அருந்துதல், அறுசுவை உணவு (6 சுவை உணவு) உண்டு ஆறோக்கியம் காத்தல் ஆகியவை வேதியல் துரையில் இந்தியாவின் சாதனையாகும்.

போகரின் பழனி முருகன் சிலை. இது நவபாஷானங்களால் ஆனது இந்த சிலையின் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்த்தை மனிதர்கள் உண்டு தங்கள் பிணிகளை சரி செய்துக் கொண்டனர்.

அழிந்துவிட்ட மற்றுமொரு வேதியியல் கலை இரும்பை, தங்கமாக மாற்றும் ரசவாதகலை(Alche-my) இதுவும் இந்தியகளால் கண்டுபிடிக்கப்பட்டதே

வேதியியல் அறிவியலின் முன்னோடிநாகார்ஜுனர் (காலம் கி.மு. 100)

மத்தியப் பிரதேசத்தின் பலூகா கிராமத்தில் பிறந்த நாகார்ஜுனர் பிறவி அறிவியல் மேதை. இவரது இடைவிடாத ஆராய்ச்சியின் பயனாக பல வேதியல் கண்டுபிடிப்புகள், உலோகவியல் உண்மைகள் வெளிவந்தன. இவரது இரசாயன ஏடுகளான ‘ரஸ் ரத்னாகர்’ ‘ரஸ்ருதயா’ மற்றும் ரசேந்திரமங்கல், போன்றவை, இரசாயன அறிவியல் துறைக்குக் கிடைத்த அரியப் பொக்கிஷங்கள்.

மருத்துவ நூல்களான ‘ஆரோக்ய மஞ்சரி’ மற்றும் ‘யோகசர்’ போன்றவற்றை எழுதியுள்ளார். நோய்களை குணமாக்கும் பல்வேறு விதி முறைகளை உள்ளடக்கியவை இந்த நூல்கள். இவருடைய பரந்த விசாலமான புத்திக்கூர்மையும், நுண்ணறிவுமே, இவரை மிகப் பிரசித்தமான நாளந்தா பல்களைக் கழகத்தின் வேந்தராகப் பணியாற்றும் வாய்ப்பினை அளித்த்து. அடிப்படை உலோகங்களைத் தங்கமாக மாற்றும் கலையும் இவரால் பிரசித்த மாக்கப்பட்டிருந்தது. இவரது ரசாயனக் கண்டுபிடிப்புகளும் செய்முறை விளக்கங்களும் இன்றளவும் மேனாட்டு விஞ்ஞானிகளயும் அறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

வேதியியல் துரையில் இந்திய இந்துக்களே சாதனை மிக்கவர்கள்.

வெற்றிலை போடுதல். நீராகாரம், மிளகு ரசம் அருந்துதல், அறுசுவை உணவு (6 சுவை உணவு) உண்டு ஆறோக்கியம் காத்தல் ஆகியவை வேதியல் துரையில் இந்தியாவின் சாதனையாகும்.

போகரின் பழனி முருகன் சிலை. இது நவபாஷானங்களால் ஆனது இந்த சிலையின் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்த்தை மனிதர்கள் உண்டு தங்கள் பிணிகளை சரி செய்துக் கொண்டனர்.

அழிந்துவிட்ட மற்றுமொரு வேதியியல் கலை இரும்பை, தங்கமாக மாற்றும் ரசவாதகலை(Alche-my) இதுவும் இந்தியகளால் கண்டுபிடிக்கப்பட்டதே வேதியியல் அறிவியலின் முன்னோடிநாகார்ஜுனர் (காலம் கி.மு. 100) மத்தியப் பிரதேசத்தின் பலூகா கிராமத்தில் பிறந்த நாகார்ஜுனர் பிறவி அறிவியல் மேதை. இவரது இடைவிடாத ஆராய்ச்சியின் பயனாக பல வேதியல் கண்டுபிடிப்புகள், உலோகவியல் உண்மைகள் வெளிவந்தன. இவரது இரசாயன ஏடுகளான ‘ரஸ் ரத்னாகர்’ ‘ரஸ்ருதயா’ மற்றும் ரசேந்திரமங்கல், போன்றவை, இரசாயன அறிவியல் துறைக்குக் கிடைத்த அரியப் பொக்கிஷங்கள்.

மருத்துவ நூல்களான ‘ஆரோக்ய மஞ்சரி’ மற்றும் ‘யோகசர்’ போன்றவற்றை எழுதியுள்ளார். நோய்களை குணமாக்கும் பல்வேறு விதி முறைகளை உள்ளடக்கியவை இந்த நூல்கள். இவருடைய பரந்த விசாலமான புத்திக்கூர்மையும், நுண்ணறிவுமே, இவரை மிகப் பிரசித்தமான நாளந்தா பல்களைக் கழகத்தின் வேந்தராகப் பணியாற்றும் வாய்ப்பினை அளித்த்து. அடிப்படை உலோகங்களைத் தங்கமாக மாற்றும் கலையும் இவரால் பிரசித்த மாக்கப்பட்டிருந்தது. இவரது ரசாயனக் கண்டுபிடிப்புகளும் செய்முறை விளக்கங்களும் இன்றளவும் மேனாட்டு விஞ்ஞானிகளயும் அறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக