வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

சரபேஸ்வரர் அஷ்டகம்

சரபேஸ்வரர் அஷ்டகம் 
நரசிம்மரின் உக்ரத்தை சாந்தம் செய்து இப்பூவுலகைக்காப்பாற்றிய கருணாமூர்த்தியான சரபேஸ்வரரை பிரம்மாதுதிக்கிறார்.
1. 
ஸர்வேச ஸர்வாதிக விச்வமூர்த்தே
க்ருதாபராதான் அமரான் யதா ததான்யான்
விநீய விச்வர்த்தி விதாயினே தே
நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய

2. தம்ஷ்ட்ரா நகோக்ரசரபஸ்ஸ பக்ஷ:சதுர்புஜச் சாஷ்டபதஸஹேதி:கோடீர கங்கேந்து தரோ நிருஸிம்ஹ:க்ஷோபா பஹோஸ்மத் ரிபுஹாஸ்து சம்பு:

3. 
ம்ருகாங்கலாங்கூல ஸுரஞ் ஸுபக்ஷ
தம்ஷ்டராநா ஷடாங்க்ரி பஜ ஸஹஸ்ர:த்ரி நேத்ர காங்கேந்து ரவிப்ரபாட்ய:பாயாத பாயாத் சரபேச்வரோந:
4. க்ஷீப்தம் ஜகத்யேன நிருஸிம்ஹ மூர்த்தே
தேஜோபி ராஸீத் கததாப மோஹ:அபூத் பிரஸன்ன : ஸபவேத் க்ஷணேன
பாயாத பாயாத் சரபேச்வரோந:
5. 
ந்ருஸிம்ஹ மத்யுத்தத திவ்ய தேஜஸம்
ப்ரகாசிதம் தானவ பங்கதக்ஷம்
ப்ரசாந்தி மந்தம் விததாதி யோஸெள
அஸ்மான பாயாத் சரபேஸ்வரோஸவ்யாத்:
6. யோ பூத் ஸஹஸ்ராம்பு சதப்ரகாச:ஸபக்ஷ ஸிம்ஹாக்ருதிரஷ்ட பாத:ந்ருஸிம்ஹ வி÷க்ஷõ சமம் விதாதா
பாயாத பாயாத் சரபேஸ்வரோ :

7. யோ ப்ரம்ஹணோ வஜ்ரதரேண தேவை:அன்யைரஸம் ப்ரேக்ஷ்ய மஹா மஹாத்மா
க்ஷணாத் ந்ருஸிம்ஹா தபயம் ததௌ 
பாயாத பாயாத் சரபேச்வரோ :
8. த்வாம் மன்யுமாந்தம் ப்ரவதந்தி தேவா:த்வாம் சாந்திமந்தம் முனயோ க்ருணந்தி
நீதோ நிருஸிம் ஹேப்ரசமம் த்வயாவை
ஸர்வாபராதம் சரப க்ஷமஸ்வ:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக