சனி, 28 பிப்ரவரி, 2015

சப்த கன்னியர், இரண்டாம் கன்னி மாகேஸ்வரி-2



2. மாகேஸ்வரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
மகேசனின் அம்சமானவள் மாகேசுவரிஒரு முகமும் - மூன்று கண்களும்நான்கு கரங்களும் உடையவள்முன் இரு கரங்களை அபய - வரதமாகவும்;பின் இரு கரங்களில் மானையும் மழுவையும் ஏந்தி இருப்பவள்.செவ்வண்ணத்தள்இடப வாகனத்தில் மேல் அமர்ந்திருப்பவள்அதையேகொடியாகவும் கொண்டவள்.
தன்னை வழிபடுவோருக்குப் போகத்தைக் கொடுப்பவள்இவள்சர்வமங்களா எனப்பெயருடையவள்ஆகையால்மக்களுக்கு சர்வமங்களங்களையும் அருள்பவள்தர்மத்தின் திருவுருவாய் அமைந்தவள்.உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் தருபவள்தன்னை உபாசிப்பவர்களுக்குபொன்னும் - மெய்ப்பொருளும் - போகமும் அருள்பவள்!
மாகேஸ்வரி ரௌத்ரி பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம் :
ஓம் - ஹ்ரீம் -மாகேஸ்வரி - ஆசனாயயாய - நம:ஓம் - ஹ்ரீம் - மம் - மாகேஸ்வரி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஹாம் - மம் - மாகேஸ்வரியே - நம:
2. காயத்ரி :
ஓம் - வ்ருஷத்வஜாயை வித்மஹே:ம்ருக ஹஸ்தாயை தீமஹி;தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்
3. த்யான ஸ்லோகம் :
ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ,மஹாதேவீம் சதுர்புஜாம்;ஜடாகுட ஸம்யுத்தாம்,சுக்ல வர்ணாம்சூசோபிதாம்;வரதா பய ஹஸ்தாம்
தாம்ம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்;வ்ருஷ வாஹ ஸமாரூடாம்
வந்தே மகேஸ்வரீம் சுபாம்.
4. மூல மந்திரம் : 
ஓம் - ஹ்ரீம் - ஹாம் -மம்மாகேஸ்வர்யை - நம:
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.
6. பூஜை :
பீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி சமர்ப்பியாமி சொல்லி                                                                    தீப - நைவேத்திய - தாம்பூலம்சமர்ப்பிக்க.
7. துதி :
த்ரிசூல சந்த்ரா ஹிதரே
மஹா வ்ருஷப வாஹினி
மகேஸ்வரி ஸ்வரூபேண
தேவி நமோஸ்துதே
ரௌத்ரி மாகேஸ்வரி - அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் ஹாம் - மம் மாகேஸ்வர்யை நமஹ
ஓம் ஹாம் - மம் சிவாயை நமஹ 
ஓம் ஹாம் - மம் சம்பவேயை நமஹ 
ஓம் ஹாம் - மம் வாமதேவாயை நமஹ
ஓம் ஹாம் - மம் பினாகினேயை நமஹ
ஓம் ஹாம் - மம் வ்ருபாசாயை நமஹ
ஓம் ஹாம் - மம் சங்கராயை நமஹ 
ஓம் ஹாம் - மம் கட்வாங்கினேயை நமஹ 
ஓம் ஹாம் - மம் ஸ்ரீகண்டாயை நமஹ 
ஓம் ஹாம் - மம் பக்தவச்சலாயை நமஹ
ஓம் ஹாம் - மம் பவாயை நமஹ
ஓம் ஹாம் - மம் சர்வாயை நமஹ
ஓம் ஹாம் - மம் த்ரிநேத்ராயை நமஹ  
ஓம் ஹாம் - மம் த்ரிலோகேசாயை நமஹ
ஓம் ஹாம் - மம் உக்ராயை நமஹ 
ஓம் ஹாம் - மம் கபாலிகாயை நமஹ 
ஓம் ஹாம் - மம் காமாஹியாயை நமஹ
ஓம் ஹாம் - மம் கங்காயை நமஹ 
ஓம் ஹாம் - மம் க்ருபாநிதியை நமஹ
ஓம் ஹாம் - மம் பீமானாய நமஹ
ஓம் ஹாம் - மம் வ்ருஷபாரூபாயை நமஹ
ஓம் ஹாம் - மம் யக்ஞமயாயை நமஹ
ஓம் ஹாம் - மம் சோமாயை நமஹ
ஓம் ஹாம் - மம் பஞ்சவக்த்ராயை நமஹ
ஓம் ஹாம் - மம் சதாசிவாயை நமஹ
ஓம் ஹாம் - மம் விச்வேச்வராயை நமஹ
ஓம் ஹாம் - மம் பைரவியை நமஹ
ஓம் ஹாம் - மம் வீரபத்திரயை நமஹ
ஓம் ஹாம் - மம் கணநாதாயை நமஹ
ஓம் ஹாம் - மம் புஜங்கபூசணாயை நமஹ
ஓம் ஹாம் - மம் கிரிப்ரியாயை நமஹ
ஓம் ஹாம் - மம் பகவதியை நமஹ
ஓம் ஹாம் - மம் ம்ருத்யுஞ்சாயை நமஹ
ஓம் ஹாம் - மம் ஜகத்குருயாயை நமஹ
ஓம் ஹாம் - மம் ருத்ராயை நமஹ
ஓம் ஹாம் - மம் பூதபீதேயை நமஹ
ஓம் ஹாம் - மம் திகம்பராயை நமஹ
ஓம் ஹாம் - மம் சாத்விகாயை நமஹ
ஓம் ஹாம் - மம் தேவாயை நமஹ 
ஓம் ஹாம் - மம் பரமேஸ்வர்யை நமஹ
ஓம் ஹாம் - மம் வித்யா ரூபியை நமஹ 
ஓம் ஹாம் - மம் ரக்ஷ்ன மாலின்னை நமஹ
ஓம் ஹாம் - மம் சர்வ ஞானியை நமஹ
ஓம் ஹாம் - மம் விருட்சபரூபாயை நமஹ
ஓம் ஹாம் - மம் விருட்சப துவசாயை நமஹ
ஓம் ஹாம் - மம் அக்ஷ்மாலாதாரியை நம
ஓம் ஹாம் - மம் முனிசேவாயை நமஹ 
ஓம் ஹாம் - மம் காமமாமின்யை நமஹ
ஓம் ஹாம் - மம் சத்ய ரூபாயை நமஹ
ஓம் ஹாம் - மம் கால நேத்ராயை நமஹ
ஓம் ஹாம் - மம் காலஹந்த்ரேயை நமஹ
ஓம் ஹாம் - மம் காந்தாயை நமஹ
ஓம் ஹாம் - மம் கல்யாண மூர்த்தயை நமஹ
ஓம் ஹாம் - மம் காலகாயை நமஹ 
ஓம் ஹாம் - மம் க்ருதக்ஞாயை நமஹ
ஓம் ஹாம் - மம் கங்களாயை நமஹ
ஓம் ஹாம் - மம் கமனீயாயை நமஹ
ஓம் ஹாம் - மம் கபர்தினேயை நமஹ
ஓம் ஹாம் - மம் சிவகாமியை நமஹ
ஓம் ஹாம் - மம் வரதாயை நமஹ
ஓம் ஹாம் - மம் வ்யோமகேசாயை நமஹ
ஓம் ஹாம் - மம் விரூபாயை நமஹ
ஓம் ஹாம் - மம் வித்யாநிதயை நமஹ
ஓம் ஹாம் - மம் விராடிசாயை நமஹ
ஓம் ஹாம் - மம் விசாலாட்யை நமஹ
ஓம் ஹாம் - மம் நடனாயை நமஹ
ஓம் ஹாம் - மம் அக்னி ரூபாயை நமஹ
ஓம் ஹாம் - மம் விஷ்ணுரூபின்யை நமஹ
ஓம் ஹாம் - மம் சுந்தராயைநமஹ                                                                                                                       ஓம் ஹாம் - மம் சூலஹஸ்தாயை நமஹ
ஓம் ஹாம் - மம் அபயவரதகராயை நமஹ
ஓம் ஹாம் - மம் பாசமுத்ராயை நமஹ
ஓம் ஹாம் - மம் பரசுசூடாயை நமஹ
ஓம் ஹாம் - மம் ருத்த ரூபாயை நமஹ
ஓம் ஹாம் - மம் நிராவாராயை நமஹ
ஓம் ஹாம் - மம் விமலாயை நமஹ
ஓம் ஹாம் - மம் சர்வாத்மாயை நமஹ
ஓம் ஹாம் - மம் வீராயை நமஹ
ஓம் ஹாம் - மம் ஆனந்தாயை நமஹ
ஓம் ஹாம் - மம் பீமாயை நமஹ
ஓம் ஹாம் - மம் விஷ்ணு சகோத்ரியை நமஹ
ஓம் ஹாம் - மம் சர்வாதாயை நமஹ 
ஓம் ஹாம் - மம் சர்வசங்கராயை நமஹ
ஓம் ஹாம் - மம் ஹராயை நமஹ
ஓம் ஹாம் - மம் நீலகண்டப்ரிதாயை நமஹ
ஓம் ஹாம் - மம் ஆனந்தாயை நமஹ
ஓம் ஹாம் - மம் பாபசம்கர்த்ராயை நமஹ
ஓம் ஹாம் - மம் யந்த்ரவாகாயை நமஹ
ஓம் ஹாம் - மம் தேவதேவாயை நமஹ
ஓம் ஹாம் - மம் சிவப்ரியாயைநமஹ                                                                               ஓம் ஹாம் - மம்சப்தகன்னிரூபாயை நமஹ
ஓம் ஹாம் - மம் கருணாகராயை நமஹ
ஓம் ஹாம் - மம் வேத சாராயை நமஹ
ஓம் ஹாம் - மம் வேத ரூபின்யை நமஹ
ஓம் ஹாம் - மம் சூர்யசந்த்ரநேத்ராயை நமஹ
ஓம் ஹாம் - மம் சாந்த ரூபாயை நமஹ
ஓம் ஹாம் - மம் திவ்ய காந்தாயை நமஹ
ஓம் ஹாம் - மம் அக்ராயை நமஹ
ஓம் ஹாம் - மம் ஏகாயை நமஹ
ஓம் ஹாம் - மம் சூச்மாயை நமஹ
ஓம் ஹாம் - மம் பரமேசாயை நமஹ
ஓம் ஹாம் - மம் ஞானதாயை நமஹ
ஓம் ஹாம் - மம் சூபஸ்வினேயை நமஹ
ஓம் ஹாம் - மம் வீணாதாரிண்யை நமஹ
ஓம் ஹாம் - மம் சியாமளாயை நமஹ
ஓம் ஹாம் - மம் பரசு அஸ்திராயை நமஹ
ஓம் ஹாம் - மம் கயலக்ஷ்காயை நமஹ 
ஓம் ஹாம் - மம் ரௌத்ரியை நமஹ
ஸ்ரீ மாகேஸ்வரி அஷ்ட சத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
சப்த கன்னியர் சுலோகம் துதி:
புந பூஜை
ஹம்ஸத்வஜா - ஹம்ஸாரூடா
ஜடா மகுட தாரிணீ
1. ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹ ரூபிணீ - நமஸ்துதே;வரதா பய ஹஸ்தாம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
2. வ்ருஷ வாஹ ஸமா ரூடாம்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;மயூரத்வஜ வாஹீஸ்யாத்
3. உதும்பர த்ரு மாஸ்ரிதா
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
4. வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
5. ஸர்வா லங்கார ஸம்பன் னாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;வர அபய கராம் போஜாம்
6. வஜ்ரம் சக்திம் ச தாரிணீம் மகேந்த்ரீம் மா தரம் வந்தே,கஜ வாஹண சம்ஸ்த்திதாம் - நமஸ்துதே;சதுர் புஜா த்ரிநேத் ராச
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
7. கபால சூல ஹஸ்தா வரதாபய பாணிநீ
சாமுண்டா தேவிம் - நமஸ்துதே;
கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக