சப்த கன்னியர், முதல் கன்னி பிராமி-1
பூர்வாங்க பூஜை
1. விநாயகர் சுலோகம் துதி:
சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்;ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்நோப சாந்தயே :
2. மண்ணுல கத்தினில் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்
சப்த கன்னியர் சுலோகம் துதி:
பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ் மாணீம்
1. ஈஸ் வரீரர் பமாம் மகேசீம்
குமார வத்ச கௌ மாரீம்
விஷ்ணு அம்ச வைஷ் ணவீம்
வாம நீந்து ஹலாயுத வாராஹீம்
இந்திர ரூப மாதா ஐந்தரீம்
கபால சூல ஹஸ்தாம்ச சாமுண்டீம்
த்யாயேத் சப்தமாத நமஸ் துதே.
குமார வத்ச கௌ மாரீம்
விஷ்ணு அம்ச வைஷ் ணவீம்
வாம நீந்து ஹலாயுத வாராஹீம்
இந்திர ரூப மாதா ஐந்தரீம்
கபால சூல ஹஸ்தாம்ச சாமுண்டீம்
த்யாயேத் சப்தமாத நமஸ் துதே.
2. மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்
வேழம் என்ற கொடி ஏழுடைச்
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
துணைப் பதங்கள் தொழு வாம்
கலிங்கத்துப்பரணி
வேழம் என்ற கொடி ஏழுடைச்
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
துணைப் பதங்கள் தொழு வாம்
கலிங்கத்துப்பரணி
1. பிராமி - ரூப லக்ஷ்ணம் (திருவுருவஅமைப்பு)
பிரம்மனின் சக்தி பிராம்மி எனப்படுவாள். அவள் நான்கு கரங்களையும் ஒருமுகத்தையும் உடையவள். முன் இரு கரங்களை அபயவரதமாகவும், பின் இருகரங்களில் கெண்டி - ஸ்படிக மாலைகளை உடையவள். வெண்ணிற ஆடைஅணிந்தவள்; ஸ்படிக மாலையை ஆபரணமாகப் பூண்டவள்.அன்னவாகனத்தின் மேல் அமர்ந்தவள்; அதையே கொடியாகவும்உடையவள். தர்ப்பைப்புல் நீரால் இல்லத்தைச் சுத்தப்படுத்துபவள்.
பிரம்மனின் அம்சமாகையால் சிருஷ்டிக்கு அதிபதியானவள்; எனவே,இவளை வணங்கினாள் குழந்தைப் பேறு கிட்டும். மேலும், உதேபாசித்தால்கலைகளின் அதிதேவதை ஆகையால் கலைஞானம் கிட்டும் கல்வி -கேள்விகளில் சிறந்து விளங்கலாம்!
பிராம்மி சாவித்ரி பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம்
ஓம் - ஹ்ரீம் - பிராம்மி - ஆசனாய்யை நம:ஓம் - ஹ்ரீம் - பம் - பிராம்மி - மூர்த்தி தேவியை நம:
ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்மியே நம:
ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்மியே நம:
2. காயத்ரி :
ஓம் - ஹம்ஸத்வஜாயை வித்மஹே;கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி;தந்நோ, ப்ராம்மி ப்ரசோதயாத்
3. த்யான ஸ்லோகம் :
சதுர்ப்புஜா விஸாலாட்சி;தட்த காஞ்ச நசந்நிபா;வரதாபய ஹஸ்தா ச
கமண்டல் வக்ஷ மாலிகா;ஹம்ஸத்வஜா, ஹம்ஸாரூடா,ஜடா மகுட தாரிணீ,ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹரூபிணீ, நமஸ்துதே
கமண்டல் வக்ஷ மாலிகா;ஹம்ஸத்வஜா, ஹம்ஸாரூடா,ஜடா மகுட தாரிணீ,ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹரூபிணீ, நமஸ்துதே
4. மூலமந்திரம் : ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்யை - நம:
5. அர்ச்சனை : இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டுஅர்ச்சிக்க
6. பூஜை : பீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி தூப - தீப - நைவேத்ய - தாம்பூலம் - சமர்ப்பிக்க.
7. துதி :
ஹம்ஸயுக்த விமானஸ்தே
பிரஹ்மாணீ ரூபதாரிணி
கௌரி சாம்ப க்ஷரிகே
தேவி அம்பிகே நமோஸ்துதே
பிரஹ்மாணீ ரூபதாரிணி
கௌரி சாம்ப க்ஷரிகே
தேவி அம்பிகே நமோஸ்துதே
பிராம்மி சாவித்ரி - அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் ஹ்ரீம் பிராம்மியை நமஹ
ஓம் ஹ்ரீம் பிதாமகாயை நமஹ
ஓம் ஹ்ரீம் பரமேஷ்டியை நமஹ
ஓம் ஹ்ரீம் பத்மஜாயை நமஹ
ஓம் ஹ்ரீம் கமண்டலுதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் காவேரிஜனகாயை நமஹ
ஓம் ஹ்ரீம் கவோமுக்திதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் காலரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் கலாகாஷ்டரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சதுர்ஹஸ்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் பிதாமகாயை நமஹ
ஓம் ஹ்ரீம் பரமேஷ்டியை நமஹ
ஓம் ஹ்ரீம் பத்மஜாயை நமஹ
ஓம் ஹ்ரீம் கமண்டலுதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் காவேரிஜனகாயை நமஹ
ஓம் ஹ்ரீம் கவோமுக்திதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் காலரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் கலாகாஷ்டரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சதுர்ஹஸ்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சாத்வி காயை நமஹ
ஓம் ஹ்ரீம் சாது மித்ராயை நமஹ
ஓம் ஹ்ரீம் சந்துஷ்டமனசேயை நமஹ
ஓம் ஹ்ரீம் சதுர்வக்த்ராயை நமஹ
ஓம் ஹ்ரீம் அம்புஜஹஸ்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சிவவிஷ்ணுப்ரியாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஹிரண்ய கர்ப்பாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சிருஷ்டிகர்த்தியை நமஹ
ஓம் ஹ்ரீம் சத்தியலோக நிவாயை நமஹ
ஓம் ஹ்ரீம் வேததாரின்யை நமஹ
ஓம் ஹ்ரீம் சாது மித்ராயை நமஹ
ஓம் ஹ்ரீம் சந்துஷ்டமனசேயை நமஹ
ஓம் ஹ்ரீம் சதுர்வக்த்ராயை நமஹ
ஓம் ஹ்ரீம் அம்புஜஹஸ்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சிவவிஷ்ணுப்ரியாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஹிரண்ய கர்ப்பாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சிருஷ்டிகர்த்தியை நமஹ
ஓம் ஹ்ரீம் சத்தியலோக நிவாயை நமஹ
ஓம் ஹ்ரீம் வேததாரின்யை நமஹ
ஓம் ஹ்ரீம் லோபாமுத்ரார்சியை நமஹ
ஓம் ஹ்ரீம் தாத்ரேயை நமஹ
ஓம் ஹ்ரீம் விதாத்ரேயை நமஹ
ஓம் ஹ்ரீம் பத்மாசனாயை நமஹ
ஓம் ஹ்ரீம் த்ரைலோக்யநாதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் வராபயகராயை நமஹ
ஓம் ஹ்ரீம் வித்யாதீசாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஜகன்னாதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ரவிவம்சசூபூஜ்யை நமஹ
ஓம் ஹ்ரீம் திவ்யாம் பரதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் தாத்ரேயை நமஹ
ஓம் ஹ்ரீம் விதாத்ரேயை நமஹ
ஓம் ஹ்ரீம் பத்மாசனாயை நமஹ
ஓம் ஹ்ரீம் த்ரைலோக்யநாதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் வராபயகராயை நமஹ
ஓம் ஹ்ரீம் வித்யாதீசாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஜகன்னாதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ரவிவம்சசூபூஜ்யை நமஹ
ஓம் ஹ்ரீம் திவ்யாம் பரதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் லோக பூஜ்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சத்ய ஸ்வரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சத்ய வாசே நமஹ
ஓம் ஹ்ரீம் சகுணா ரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் வாக தீசாயை நமஹ
ஓம் ஹ்ரீம் விரிஞ்சீநேயை நமஹ
ஓம் ஹ்ரீம் தேவ தேவாயை நமஹ
ஓம் ஹ்ரீம் அக்ஷமாலாதராயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஹிமாசலநிவாசிநியை நமஹ
ஓம் ஹ்ரீம் சார பூதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சத்ய ஸ்வரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சத்ய வாசே நமஹ
ஓம் ஹ்ரீம் சகுணா ரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் வாக தீசாயை நமஹ
ஓம் ஹ்ரீம் விரிஞ்சீநேயை நமஹ
ஓம் ஹ்ரீம் தேவ தேவாயை நமஹ
ஓம் ஹ்ரீம் அக்ஷமாலாதராயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஹிமாசலநிவாசிநியை நமஹ
ஓம் ஹ்ரீம் சார பூதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் காயத்ரியை நமஹ
ஓம் ஹ்ரீம் பவ்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் த்ரிமூர்த்திரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சர்வஜ்ஞாயை நமஹ
ஓம் ஹ்ரீம் தருண்யை நமஹ
ஓம் ஹ்ரீம் சூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் த்ரிபதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் த்ரிலோசநாயை நமஹ
ஓம் ஹ்ரீம் தச ஹஸ்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் தசாயுதராயை நமஹ
ஓம் ஹ்ரீம் பவ்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் த்ரிமூர்த்திரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சர்வஜ்ஞாயை நமஹ
ஓம் ஹ்ரீம் தருண்யை நமஹ
ஓம் ஹ்ரீம் சூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் த்ரிபதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் த்ரிலோசநாயை நமஹ
ஓம் ஹ்ரீம் தச ஹஸ்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் தசாயுதராயை நமஹ
ஓம் ஹ்ரீம் த்ரிவேதரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சந்த்ர வர்ணாயை நமஹ
ஓம் ஹ்ரீம் நித்யாயைப்ரஹ்மபூஜிதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் மகா வித்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஸரஸ் வத்யை நமஹ
ஓம் ஹ்ரீம் சர்வ வித்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சர்வமந்த்ராயை நமஹ
ஓம் ஹ்ரீம் சுத்த வஸ்த்ராயை நமஹ
ஓம் ஹ்ரீம் சுத்த வித்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் வித்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சந்த்ர வர்ணாயை நமஹ
ஓம் ஹ்ரீம் நித்யாயைப்ரஹ்மபூஜிதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் மகா வித்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஸரஸ் வத்யை நமஹ
ஓம் ஹ்ரீம் சர்வ வித்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சர்வமந்த்ராயை நமஹ
ஓம் ஹ்ரீம் சுத்த வஸ்த்ராயை நமஹ
ஓம் ஹ்ரீம் சுத்த வித்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் வித்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சௌம்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ப்ரம்மலோக நிவாசிக்யை நமஹ
ஓம் ஹ்ரீம் ஜல கர்ப்பாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஜலப்ரியாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஸ்வதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சோடச கலாயை நமஹ
ஓம் ஹ்ரீம் யஞ்ஞப்ரியாயை நமஹ
ஓம் ஹ்ரீம் யஞ்ஞமூர்த்தியை நமஹ
ஓம் அக்ஷராக்ருத்யை நமஹ
ஓம் ஹ்ரீம் ப்ரஹ்மமூர்த்யை நமஹ
ஓம் ஹ்ரீம் ப்ரம்மலோக நிவாசிக்யை நமஹ
ஓம் ஹ்ரீம் ஜல கர்ப்பாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஜலப்ரியாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஸ்வதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சோடச கலாயை நமஹ
ஓம் ஹ்ரீம் யஞ்ஞப்ரியாயை நமஹ
ஓம் ஹ்ரீம் யஞ்ஞமூர்த்தியை நமஹ
ஓம் அக்ஷராக்ருத்யை நமஹ
ஓம் ஹ்ரீம் ப்ரஹ்மமூர்த்யை நமஹ
ஓம் ஹ்ரீம் சகஸ்ரபரமாம்பிகாயை நமஹ
ஓம் ஹ்ரீம் விஷ்ணுஹ்ருத்காயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஹம்ஸ ரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் நிரஞ்ஜநாயை நமஹ
ஓம் ஹ்ரீம் பஞ்சவர்ணமுக்யை நமஹ
ஓம் ஹ்ரீம் மகாமாயாயை நமஹ
ஓம் ஹ்ரீம் மகாமந்த்ரபலப்ரதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சர்வதந்த ரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் மாயாபீஜநிவாசின்யை நமஹ
ஓம் ஹ்ரீம் மாந்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் விஷ்ணுஹ்ருத்காயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஹம்ஸ ரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் நிரஞ்ஜநாயை நமஹ
ஓம் ஹ்ரீம் பஞ்சவர்ணமுக்யை நமஹ
ஓம் ஹ்ரீம் மகாமாயாயை நமஹ
ஓம் ஹ்ரீம் மகாமந்த்ரபலப்ரதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சர்வதந்த ரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் மாயாபீஜநிவாசின்யை நமஹ
ஓம் ஹ்ரீம் மாந்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் விசித்ராய்யை நமஹ
ஓம் ஹ்ரீம் ஜகத்திதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சதுராயை நமஹ
ஓம் ஹ்ரீம் சதமத்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் தசாவராயை நமஹ
ஓம் ஹ்ரீம் சிருக்குஹஸ்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சிருவஹஸ்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் கெண்டிஹஸ்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் அக்ஷ்ரமாலாஹஸ்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் வேத மாத்ரே நமஹ
ஓம் ஹ்ரீம் ஜகத்திதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சதுராயை நமஹ
ஓம் ஹ்ரீம் சதமத்யாயை நமஹ
ஓம் ஹ்ரீம் தசாவராயை நமஹ
ஓம் ஹ்ரீம் சிருக்குஹஸ்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சிருவஹஸ்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் கெண்டிஹஸ்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் அக்ஷ்ரமாலாஹஸ்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் வேத மாத்ரே நமஹ
ஓம் ஹ்ரீம் பாலிகாயை நமஹ
ஓம் ஹ்ரீம் வ்ருத்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சர்வகாரணாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சந்துஷ்டாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சர்வேஷ்வர்யை நமஹ
ஓம் ஹ்ரீம் ஆதி சக்த்யை நமஹ
ஓம் ஹ்ரீம் பரமார்த்தப்ரதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் பக்த பீஷ்டப்ரதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ரத்ணாபூஷணதேவியை நமஹ
ஓம் ஹ்ரீம் நாத ரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் வ்ருத்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சர்வகாரணாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சந்துஷ்டாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சர்வேஷ்வர்யை நமஹ
ஓம் ஹ்ரீம் ஆதி சக்த்யை நமஹ
ஓம் ஹ்ரீம் பரமார்த்தப்ரதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் பக்த பீஷ்டப்ரதாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ரத்ணாபூஷணதேவியை நமஹ
ஓம் ஹ்ரீம் நாத ரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஹம்ச ரூடாயை நமஹ
ஓம் ஹ்ரீம் தத்வ ஸ்வரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சச்சிதானந்த ரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சத்ய மூர்த்தியை நமஹ
ஓம் ஹ்ரீம் சர்வா பீஷ்டப்பர்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஓங்கா ரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் வேதஸ்வரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சாவித்ரியை நமஹ
ஓம் ஹ்ரீம் தத்வ ஸ்வரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சச்சிதானந்த ரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சத்ய மூர்த்தியை நமஹ
ஓம் ஹ்ரீம் சர்வா பீஷ்டப்பர்தாயை நமஹ
ஓம் ஹ்ரீம் ஓங்கா ரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் வேதஸ்வரூபாயை நமஹ
ஓம் ஹ்ரீம் சாவித்ரியை நமஹ
ஸ்ரீ பிராம்மி அஷ்ட சத ஸ்தோத்திரம் ஸம்பூர்ணா.
சப்த கன்னியர் சுலோகம் துதி:
புந பூஜை
ஹம்ஸத்வஜா - ஹம்ஸாரூடா
ஜடா மகுட தாரிணீ
ஜடா மகுட தாரிணீ
1. ரக்த பத்மாஸநாசீகா ப்ரம்ஹ ரூபிணீ - நமஸ்துதே;வரதா பய ஹஸ்தாம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
2. வ்ருஷ வாஹ ஸமா ரூடாம்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;மயூரத்வஜ வாஹீ, ஸ்யாத்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;மயூரத்வஜ வாஹீ, ஸ்யாத்
3. உதும்பர த்ரு மாஸ்ரிதா
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
4. வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
5. ஸர்வா லங்கார ஸம்பன் னாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;வர அபய கராம் போஜாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;வர அபய கராம் போஜாம்
6. வஜ்ரம் சக்திம் ச தாரிணீம் மகேந்த்ரீம் மா தரம் வந்தே,கஜ வாஹண சம்ஸ்த்திதாம் - நமஸ்துதே;சதுர் புஜா த்ரிநேத் ராச
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
7. கபால சூல ஹஸ்தா வரதாபய பாணிநீ
சாமுண்டா தேவிம் -நமஸ்துதே; கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள் இடியுக வடலரி யேறுகைத்தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்
சாமுண்டா தேவிம் -நமஸ்துதே; கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள் இடியுக வடலரி யேறுகைத்தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக