வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

ஸ்ரீ கோ ஸூக்தம்

(க்ருஷ்ண யஜுர்வேதீய உதகஸாந்தி மந்த்ரபாட:- அனுவாகம் 71-74)
(பசு மாட்டிற்கு பூஜை செய்யும் சமயங்களில் இசைக்கலாம்)

 காவோ அக்மந்நுத பத்ரமக்ரன் ஸீதந்து கோஷ்டேரணயந்த்வஸ்மே
ப்ரஜாவதீபுருரூபா இஹ ஸ்யுஇந்த்ராய பூர்வீருஷஸோதுஹானா:இந்த்ரோ யஜ்வநே ப்ருணதே  ஸிக்ஷதி உபேத்யதாதி நஸ்வம்
முஷாயதி பூயோ பூயோ ரயிமிதஸ்ய வர்தயன் அபிந்நே
கில்லேநிததாதி தேவயும் நதாநஸந்தி நதபாதி தஸ்கரநைநா
அமித்ரோ வ்யதிரா ததர்ஷதி தேவாஸ்ச யாபிர்யஜதே ததாநி 
ஜ்யோகித்தாபிஸசதே கோபதிஸஹ
நதா அர்வா ரேணு ககாடோ அஸ்ஜ்ஞாதே நஸஸ்க்ருதத்ரமுபயந்தி
தா அபி உருகாயமபயம் தஸ்ய தா அனு காவோ மர்த்யஸ்ய
விசரந்தி யஜ்வநகாவோ பகோ காவ இந்த்ரோ மே அச்சாத் காவ:
ஸோமஸ்ய ப்ரதமஸ்ய பக்ஷஇமா யா காவஸஜநாஸ இந்த்ர:இச்சாமீத்த்ருதா மநஸா சிதிந்த்ரம் யூயம் காவோ மேதயதா
க்ருஸம் சித் அஸ்லீலம் சித்க்ருணுதா ஸுப்ரதீகம்
பத்ரம் க்ருஹம் க்ருணுத பத்ரவாசப்ருஹத்வோ வய உச்யதே
ஸபாஸு ப்ரஜாவதீஸூயவஸரிஸந்தீஸுத்தா அப:ஸுப்ரபாணே பிபந்தீமாவஸ்தேந ஈஸத மாதஸஸபரிவோஹேதீ
ருத்ரஸ்ய வ்ருஞ்ஜ்யாத் உபேதமுபபர்சநம் ஆஸு கோஷூப
ப்ருச்யதாம் உபர்ஷபஸ்ய ரேதஸி உபேந்த்ர தவ வீர்யே

ஓம் ஸாந்திஸாந்திஸாந்தி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக