வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

சுதர்சன அஷ்டகம்



சுதர்சன அஷ்டகம்
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாதசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி

1.
ப்ரதிபட ஸ்ரேணிபீஷணவரகுணஸ்தோமபூஷண
ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண

2. 
நிகில துஷ்கர்ம கர்ஸநநிகமஸத் தர்மதர்ஸந
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

3. 
ஸூபஜகத்ரூபமண்டநஸூரகணத்ராஸகண்ட 
ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத் ஸபக்ஷிதபஜதஹீர்புத்ந்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

 4. 
நிஜபத ப்ரீத ஸத்கணநிருபதிஸ்பீத ஷட்குண
நிகமநிர்வ்யூடவைபவநிஜபரவ்யூஹ வைபவ
ஹரிஹயத்வேஷி தாரணஹரபுரப்லோஷகாரண
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

5.
ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜரப்ருதுதரஜ்வால பஞ்ஜர
பரிகத ப்ரத்ந விக்ரஹபடுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக்ராமமண்டிதபரிஜநத்ராணபண்டித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந


6.புவநநேத்ர த்ரயீமயஸவந தேஜஸ் த்ரயீமய
நிரவதிஸ்வாதுசிந்மயநிகிலஸூக்தே ஜகந்மய
அமிததவிஸ்வ க்ரியாமயஸமிதவிஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந


7.
மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர
ஷட ரசக்ர ப்ரதிஷ்டிதஸகல தத்த்வ ப்ரதிஷ்டித
விவிதஸங்கல்ப கல்பகவிபுதஸங்கல்ப கல்பக
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

8.
ப்ரதிமுகாலீட பந்துரப்ருதுமஹாஹேதி தந்துர
விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத
ஸ்தி  மஹாயந்த்ர தந்த்ரித த்ருடதயாதந்த்ர யந்த்ரித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

9.
தநுஜவிஸ்தார கர்த்தநஜநி தமிஸ்ரா விகர்த்தந
தநுஜவித்யாநிகர்த்தநபஜதவித்யா நிவர்த்தந
அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரமஸமரஜூஷ்டப்ரமிக்ரம
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

10.
த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்
படதாம் வேங்கடநாயக ப்ரணீதம்
விஷமேபி மநோரத ப்ரதாவந்
 விஹந்யேத ரதாங்கதுர்யகுப்த:
  
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுணஸாலிநே
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்தகுரவே நம
ஸுத்ரஸநாஷ்டகம்  ஸ்தோத்ரத்தைச் சொல்பவர்களுக்குவீட்டிலும் வெளியிலும் எல்லாவிதமான பயங்களும் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக