சனி, 28 பிப்ரவரி, 2015

சப்த கன்னியர், ஐந்தாம் கன்னி வாராஹி-5



5. வாராஹி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் அம்சமாகஅவதரித்தவள் - வாராஹிவராக (பன்றிமுகமும் - நான்கு கரங்களும்உடையவள்கீழ் இரு கரங்களை அபய - வரதமாகவும்மேல் வலக்கரத்தில்தண்டமும் - இடக்கரத்தில் கலப்பையும் கொண்டவள்கருப்பு நிறமுடையஆடையை உடுத்திக் கொண்டிருப்பவள்கிரீட மகுடம் தரித்து - சிம்மவாஹனத்தில் அமர்ந்திருப்பவள்.
இவள் அசுரன்இஉலகைத் தூக்கிக் கொண்டு கடலுள் ஒழிந்தபோதுவராகஅவதார மெடுத்து மீட்டுக் கொண்டு வந்தவள்எனவேஇவளைவழிபட்டால்எதிரிகளை அழித்து வெற்றி அடையலாம்பெண்கள்உபாசித்தால் கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம்அதற்குத் தீங்குநேரும்போதுஎதிர்த்து நின்று காத்தருள்வாள்!
வாராகி விஷ்ணு அம்சி - பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம் :
ஓம் - ஹ்ரீம் - வாராகி - ஆசனாயயாய - நம:ஓம் - ஹ்ரீம் - வம் - வாராகி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம:
2. காயத்ரி :
ஓம் - மஹிசத்வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி;தந்நோவராஹி ப்ரசோதயாத்
3. த்யான ஸ்லோகம் :
ஏக வக்த்ராம் த்விநேத்ராம்ச
சதுர்புஜ சமன் விதாம்;க்ருஷ்ணாம்பர தராம்தேவிம்
வராஹ சக்ர ஸம்யுதாம்;ஹசலமுஸல ஹஸ்தாம்
தாம் வரா பயகராம்புஜாம்;ஸிம்ஹ வாஹ ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்;ஸர் வாலங்கார ஸம்பன்னாம்,வாராஹிம் பூஜயேத்புத
4. மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம :
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.
6. பூஜை : பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி                                                     சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப -நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க.
7. துதி :
க்ரூஹீதோக்ர மகாசக்ரே
தம்ஸ்ட்ரோத் த்ருத வசுந்தரே
வராஹ ரூபிணி
நாராயணி நமோஸ்துதே.
வாராஹி விஷ்ணு அம்சி - அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் வம் வாராஹ்யை நமஹ
ஓம் வம் வாமந்யை நமஹ
ஓம் வம் வாமாயை நமஹ
ஓம் வம் வாசவ்யை நமஹ
ஓம் வம் பாலாயை நமஹ
ஓம் வம் பாமாயை நமஹ
ஓம் வம் பாசாயை நமஹ
ஓம் வம் பயாநகாயை நமஹ
ஓம் வம் தன்யாயை நமஹ
ஓம் வம் தராயை நமஹ
ஓம் வம் தபஸ்விந்யை நமஹ ஓம் வம் தமாயை நமஹ
ஓம் வம் கர்வாயை நமஹ
ஓம் வம் கபாலின்யை நமஹ
ஓம் வம் கதாதாரிண்யை நமஹ
ஓம் வம் கலாரூபிண்யை நமஹ
ஓம் வம் மதுபாயை நமஹ
ஓம் வம் மங்கலாயை நமஹ
ஓம் வம் மருதாந்யை நமஹ
ஓம் வம் மகீலாயை நமஹ
ஓம் வம் ராதாயை நமஹ
ஓம் வம் ராகாயை நமஹ
ஓம் வம் ரமாயை நமஹ
ஓம் வம் ரஜன்யை நமஹ
ஓம் வம் ரூஜாயை நமஹ
ஓம் வம் ரூபவத்யை நமஹ
ஓம் வம் ருத்ராண்யை நமஹ
ஓம் வம் ரூபலாவண்யை நமஹ
ஓம் வம் துர்வாசாயை நமஹ
ஓம் வம் துர்க்ககாயை நமஹ
ஓம் வம் துர்ப்ரகம்யயை நமஹ
ஓம் வம் துர்க்காயை நமஹ
ஓம் வம் குப்ஜாயை நமஹ
ஓம் வம் குணபாசநாயை நமஹ
ஓம் வம் குர்விண்யை நமஹ
ஓம் வம் குருதர்யை நமஹ
ஓம் வம் கோநாயை நமஹ
ஓம் வம் கோரகசாயை நமஹ
ஓம் கோஷ்ட்யை நமஹ
ஓம் வம் கோசிவாயை நமஹ
ஓம் வம் பேருண்டாயை நமஹ
ஓம் வம் நிஷ்களங்காயை நமஹ
ஓம் வம் நிஷ்பரிக்ரகாயை நமஹ
ஓம் வம் நிஷ்கலாயை நமஹ
ஓம் வம் நீலலோகிதாயை நமஹ
ஓம் வம் கிருஷ்ணமூர்த்தாயை நமஹ
ஓம் வம் கிருஷ்ணாயை நமஹ
ஓம் வம் கிருஷ்ணவல்லபாயை நமஹ
ஓம் வம் கிருஷ்ணாம்பராயை நமஹ
ஓம் வம் சதுர்வேதரூபிண்யை நமஹ
ஓம் வம் சண்டப்ரஹரணாயை நமஹ
ஓம் வம் சனத்யாயை நமஹ
ஓம் வம் சந்தோபத்ந்யை நமஹ
ஓம் வம் ப்ராமிண்யை நமஹ
ஓம் வம் ப்ராமாயை நமஹ
ஓம் வம் ப்ரமண்யை நமஹ
ஓம் வம் ப்ரமர்யை நமஹ
ஓம் வம் அஜராயை நமஹ
ஓம் வம் அஹங்காராயை நமஹ
ஓம் வம் அக்நிஷ்டோமாயை நமஹ
ஓம் வம் அஷ்வமேதாயை நமஹ
ஓம் வம் விதாயாயை நமஹ
ஓம் வம் விபாவசேயை நமஹ
ஓம் வம் விநகாயை நமஹ
ஓம் வம் விஷ்வரூபிண்யை நமஹ
ஓம் வம் சபா ரூபிண்யை நமஹ
ஓம் வம் பக்ஷ ரூபிண்யை நமஹ
ஓம் வம் அகோர ரூபிண்யை நமஹ
ஓம் வம் த்ருடி ரூபிண்யை நமஹ
ஓம் வம் ரமண்யை நமஹ
ஓம் வம் ரங்கன்யை நமஹ
ஓம் வம் ரஜ்ஜன்யை நமஹ
ஓம் வம் ரண பண்டிதாயை நமஹ
ஓம் வம் வ்ருசப்ரியாயை நமஹ
ஓம் வம் வ்ருசாவர்தாயை நமஹ
ஓம் வம் வ்ருசபர்வாயை நமஹ
ஓம் வம் வ்ருசாக்ருத்யை நமஹ
ஓம் வம் நிர்குணாயை நமஹ
ஓம் வம் நிர்மலாயை நமஹ
ஓம் வம் நித்யாயை நமஹ
ஓம் வம் பராயை நமஹ
ஓம் வம் பாராயை நமஹ
ஓம் வம் பரமாத்னேயை நமஹ
ஓம் வம் பரந்தபாயை நமஹ
ஓம் வம் தோஷநாசின்யை நமஹ
ஓம் வம் வியாதிநாசின்யை நமஹ
ஓம் வம் விக்ரநாசின்யை நமஹ
ஓம் வம் பாபநாசின்யை நமஹ
ஓம் வம் மோகபகாயை நமஹ
ஓம் வம் மதாபகாயை நமஹ
ஓம் வம் மலா பகாயை நமஹ
ஓம் வம் மூர்ச்சா பகாயை  நமஹ
ஓம் வம் மகா கர்ப்பாயை நமஹ
ஓம் வம் விஷ்வ கர்ப்பாயை நமஹ
ஓம் வம் மாலிண்யை நமஹ
ஓம் வம் த்யான பராயை நமஹ
ஓம் வம் ரேவாயை நமஹ
ஓம் வம் உதும்பராயை நமஹ
ஓம் வம் தீர்த்தாயை நமஹ
ஓம் வம் பாதாலகாயை நமஹ
ஓம் வம் காந்தாயை நமஹ
ஓம் வம் வசூதாயை நமஹ
ஓம் வம் வைதேஹ்யை நமஹ
ஓம் வம் நிராமயாயை நமஹ
ஓம் வம் தயாலயாயை நமஹ
ஓம் வம் ஆநந்தரூபாயை நமஹ
ஓம் வம் விஷ்ணுவல்லபாயை நமஹ
ஓம் வம் விஷ்ணுஅம்சியை நமஹ
ஸ்ரீ வாராகி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
சப்த கன்னியர் சுலோகம் துதி:
புந பூஜை
ஹம்ஸத்வஜா - ஹம்ஸாரூடா
ஜடா மகுட தாரிணீ
1. ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹ ரூபிணீ - நமஸ்துதே;வரதா பய ஹஸ்தாம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
2. வ்ருஷ வாஹ ஸமா ரூடாம்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;மயூரத்வஜ வாஹீஸ்யாத்
3. உதும்பர த்ரு மாஸ்ரிதா
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
4. வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
5. ஸர்வா லங்கார ஸம்பன் னாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;வர அபய கராம் போஜாம்
6. வஜ்ரம் சக்திம் ச தாரிணீம் மகேந்த்ரீம் மா தரம் வந்தே,கஜ வாஹண சம்ஸ்த்திதாம் - நமஸ்துதே;சதுர் புஜா த்ரிநேத் ராச
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
7. கபால சூல ஹஸ்தா வரதாபய பாணிநீ
சாமுண்டா தேவிம் - நமஸ்துதே;
கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக