மூலிகை சாபநிவர்த்தி
ஓம் குருப் பிரம்மம் - குருசிவம் - குருவிஷ்ணு
சாக்ஷாத் குருமயம் ஜெகத்
குருமூலி - சிவமூலி - சத்திமூலி - விஷ்ணுமூலி
பிரம்மமூலி
ஓம் குருசாபம் நசி - சிவசாபம் நசி - சத்திசாபம் நசி
பிரம்ம சாபம் நசி -அகஸ்த்யரிட்ட சர்வபாபமும்
நசி- மசி ,மசி - நசி ,ஓம் சுவாஹா
இந்த மந்திரத்தை ஓடுகிற ஜெலதில் நின்று ஆயிரத்தெட்டு உரு ஜெபித்து
உருவேத்தி வைத்து கொள்ள வேண்டியது கிரமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக